Others
தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் போற்றி வணங்கும் முதலமைச்சர் விஜய்…
ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில்அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும்எதிர்த்ததோடு,தாய்நாட்டின்விடுதலைக்காகதனதுஇன்னுயிரைத்தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும்நம்தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! இவ்வாறுமுதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளது….
…