Others
திருவாரூர் – நீடாமங்கலம் சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருக்கோயிலில் உழவார பணி கோவில் செயல் அலுவலர் இராஜேஸ்வரி அவர்கள் சீறிய முயற்சி காரணமாக 05.07.2026 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது கோவில் சுத்த படுத்தி கோவில் கொள்ளையில் களை எடுக்கப்பட்டு சுத்தம் செய்ய பட்டது பக்தர்கள் செயல் அலுவலர் இராஜேஸ்வரி அவர்கள் செயல் பாட்டை பாராட்டினார்கள்
