Others
சிபிஎஸ்இ பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுஅமைச்சர் ராஜ்மோகன்வழங்கினார்..
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று தலைமைச் செயலகத்தில், 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.தனியார்பள்ளிகள்எவ்விதஇடைத்தரகர்களுமின்றி,தகுதிமற்றும்பாதுகாப்புச்சான்றுகளின்அடிப்படையில் ஆன்லைன்வழியாகவேஎளியமுறையில்இந்தசான்றிதழ்களைப் பெறும் புதிய வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.புதிய மாணவர் சேர்க்கை இல்லாததை காரணம் காட்டி,நீலகிரி,திருப்பூர் மாவட்டங்களில் பல அரசுப் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் மூடப்பட்டதுகுறிப்பிடத்தக்கது….
…