fbpx
Others

தேமுதிக–புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம் திசையன்விளை பேரூர் கழகம் சார்பில் இன்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ,, மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திசையன்விளை மாதையன்குளம் கிராமத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர் விஜி வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி புதிய உறுப்பினர்களுக்கு கழக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்கள் … இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில சமூக வலைதள அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார் நாகப்பன் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .. இக்கூட்டத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி தர்மபுரியில் நடைபெறும் தேமுதிகவின் தலைமை செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் அவர்களுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் . உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . இக்கூட்டத்தில் திசையன்விளை பேரூர் கழக செயலாளர் ராஜகுமார் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இசக்கிமுத்து , மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரைப்பாண்டி. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் யோசேப்பு, வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜான் டேவிட் ,, மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் ஆல்வின் ராஜா டேவிட் ,,, மாவட்ட கழக துணைச் செயலாளர் அபிஷேக் , மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் வசந்தா , அன்னம் , மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் தர்மர் , இளைஞர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார் ,, மாவட்ட தொழிற்சங்க பேரவை பொருளாளர் ராஜேந்திரன், திசையன்விளை பேரூர் கழக பொருளாளர் முத்து துரை ,, மாவட்டக் கழக நிர்வாகிகள் அன்பு சுயம்பு ராஜ் ,, பாலசுந்தர், மணிகண்டன் , பணகுடி பேரூர் கழகச் செயலாளர் ரவி , திசையன்விளை நிர்வாகிகள் ஜனார்த்தனன் வீர சிங் , பொன்பாண்டி , முத்து , ராமச்சந்திரன் கண்ணன் முத்துக்குமார், பாக்கியநாதன் ,, ஜோதி , சுமதி , தேவகி , சந்தியா , இசக்கியம்மாள், தில்லை நடராஜன் , ஸ்டூடியோ முருகன் , மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்…

Related Articles

Back to top button
Close
Close