fbpx
Others

அஜித்குமாரின் தாய் மோகினி இறப்பிற்கு முதல்வரும் அஜித்தின் நண்பருமான விஜய் இரங்கல் ….

BREAKING: “நீதி வெல்லும்” – சிபிஐ விசாரணை உத்தரவுக்கு பின் விஜய் கூறிய ஒரு வரி வார்த்தை தீயாய் பரவி வருகிறது..!!!! – Seithi Solaiஅன்புச் சகோதரர் நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த ...விஜய்தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மாஇறைவன்திருவடியில்இளைப்பாறபிரார்த்திக்கிறேன்.வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்துஅரவணைத்ததாயாரைஇழந்துவாடும்நண்பர்திரு.அஜித்குமார்அவர்களுக்கும்,அவரதுகுடும்பத்தினருக்கும்எனதுஆழ்ந்தஇரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறுவிஜய்ஆறுதல்தெரிவித்துள்ளார். நடிகர்அஜித்குமாரின் தாயார் மோகினி, உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.Deepak - Ajith and Ramya ajith's house construction is in the finishing stage | Facebook அவருக்கு வயது 84. சென்னை பாலவாக்கத்தில் அஜித்தின் இல்லத்தில்அவரதுதாயாரின்இறுதிச்சடங்குகள்இன்றுநடைபெறும்.அஜித்தின்தந்தைபி.எஸ்.மணிஎன்கிறபி.சுப்பிரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.அஜித்குமாரின் தாய் மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது: அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். இவ்வாறு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அது போல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் தாயார் இறப்புக்கு திரையுலக பிரமுகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள். தந்தை இறந்த 3 ஆண்டுகளில் அஜித் தாயையும் இழந்துவிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close