fbpx
Others

பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு.அரசு மரியாதை வழங்கப்படும்–முதலமைச்சர் விஜய்

பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில்..உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..இந்த நிலையில், மறைந்த இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய்..அறிவித்துள்ளார். தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனபன்முகத்திறமையால்முத்திரைபதித்தகே.பாக்யராஜ்அவர்கள்மறைந்தசெய்தியறிந்துமிகுந்தஅதிர்ச்சியும்,ஆழ்ந்தவேதனையும்அடைந்தேன்..கே.பாக்யராஜ்அவர்களைஇழந்துவாடும்குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும்,.திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும்எனதுஆழ்ந்தஇரங்கலையும்அனுதாபங்களையும்தெரிவித்துக்கொள்கிறேன்.அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.திரைத்துறையில் கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு.அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்….

 

.

 

 

 

 

..

 

 

.

 

 

 

Related Articles

Back to top button
Close
Close