Others

திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.எல். விஜய் பிரபு — சிறப்பு செய்தி .

மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும், த.வெ.க. திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டச் செயலாளருமான எம்.எல். விஜய் பிரபு அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆயுதபூஜை நிகழ்ச்சியில், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு பெண், ஒரு ஆண் ஆகிய இருவருக்கு இரண்டு புதிய ஆட்டோக்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர். எம்.எல்.விஜய்பிரபுஇலவசமாகவழங்கினார்.ஆட்டோவைப் பெற்றுக் கொண்ட இருவரும், சொந்தமாக ஆட்டோ வாங்க முடியாமல் வாடகை ஆட்டோ ஓட்டி வந்ததாகவும் புதியஆட்டோவைப் பெற்றுக் கொண்ட பெண் பயனானி, தனது கணவர் உடல் நிலை குன்றிய நிலையில் தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ வழங்கிய தமிழக முதல்வருக்கும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்..

 

Related Articles

Back to top button
Close
Close