Others
தலைமை நீதிபதியை சந்திக்க அனுமதி…

ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டுநோக்கிப்பேரணியாகச்சென்று,தலைமைநீதிபதியிடம்மனுஅளிக்கஉள்ளனர்.இது தொடர்பாகசந்திப்புக்கு நேரம் கேட்டு, தலைமை நீதிபதி சூரியகாந்துக்கு காங்கிரசார்கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்க மறுத்து இருப்பதாக கோர்ட்டு வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.இன்று மாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் சந்திக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.தேர்தல் கமிஷன் மற்றும் வாக்குப்பதிவு விவகாரங்களை முன்னிறுத்தி, ‘இண்டி’ கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி இன்று பிரம்மாண்ட பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளன. மதியம் கன்னாட் பிளேஸ் – பாராகம்பா சாலை சந்திப்பில் ஒன்றுகூடிபேரணியாகச்செல்லதிட்டமிடப்பட்டுள்ளது.