Others

இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர்கள் 18 பேர் பணியிட மாற்றம்…..

இந்து சமய அறநிலையத் துறைக்கு தணிக்கை ஆய்வு: இந்து முன்னணி , தமிழ்நாடு  செய்திகள் - தமிழ் முரசு Tamilnadu News in Tamil, Tamil Murasuஇணை ஆணையர்  பணியிட மாறுதல்    1.பா.விஜயா- மண்டலம்-1, சென்னை.2.கி.ரேணுகாதேவி- மதுரை மாவட்ட இணை ஆணையர்.3. சி.மாரியப்பன்- ராமநாதசுவாவி திருக்கோவில், ராமேஸ்வரம் (இணை ஆணையர்/செயல் அலுவலர்)4. பிரகாஷ்- அரங்கநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம், திருச்சி.5. வி.குமரேசன்- சேலம் மாவட்ட இணை ஆணையர்.6. ஜெ.முல்லை- நாகை மாவட்ட இணை ஆணையர்..என்.சுரேஷ்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை   8. க.செல்லத்துரை- விழுப்புரம் மாவட்ட இணை ஆணையர்.9. எஸ்.சிவராம் குமார்- தஞ்சாவூர் மாவட்ட இணை ஆணையர்.10. து.ரத்தினவேல் பாண்டியன்- திருநெல்வேலி மாவட்ட இணை ஆணையர். 11. ப.கவிதா பிரியதர்ஷினி- திண்டுக்கல் மாவட்ட இணை ஆணையர்.12. வி.சபர்மதி- ஈரோடு மாவட்ட இணை ஆணையர்.13. பி.கே.கவெனிதா-திருவள்ளூர்மாவட்டஇணைஆணையர்.14.தி.அனிதாகாஞ்சிபுரம்மாவட்டஇணைஆணையர்.15.சி.குமரதுரைஇணைஆணையர்தலைமையிடம்16.க.ரமணி- சென்னை மண்டலம்-3 இணை ஆணையர்..17.டி.சிவலிங்கம்- வேலூர் மாவட்ட இணை ஆணையர்.18. ஆர்.ஹரிஹரன்- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழநி.  3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு   இணைய ஆணையர் பெயர்- பணி நியமனம் செய்யப்படும் இடம்  1.ஆர்.பொன்சுவாமிநாதன்- கள்ளழகர் திருக்கோவில், அழகர் கோவில், மதுரை (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).   2.நித்யா-சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், திருத்தணி (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).  3.அன்னக்கொடி- கபாலீசுவரர் திருக்கோவில் மயிலாப்பூர், சென்னை (இணை ஆணையர்/ செயல் அலுவலர்).

Related Articles

Back to top button
Close
Close