fbpx
Others

UCPI–பிரதமர் மோடியை கண்டித்து,கண்டன ஆர்ப்பாட்டம்…

தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் இன்று 09/08/2023 காலை 10.00 மணியளவில் நவ தாராளமய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஒன்றிய பா.ஜ.க அரசின் பிரதமர் மோடியை கண்டித்து, வெள்ளையனே வெளியேறு என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close