Others
தேனி–UCPI – இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், இஸ்ரேல் அரசு பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தவும், குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதலை கைவிட வேண்டியும், ஒன்றிய பா.ஜ.க அரசு இஸ்ரேலை ஆதரிக்காதே என்று வலியுறுத்தி UCPI – இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்டக் குழுவின் சார்பில் தோழர் R.வெள்ளைப்பாண்டியன் தலைமையில், தோழர் T.வீரையா முன்னிலையில், தோழர் வே.பெத்தாட்சி ஆசாத் கண்டன உரை நிகழ்த்த பல கட்சியின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்க, M.துரைக்கண்ணன் நன்றியுடன் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது…………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.