Others
போடி-ஆங்கில மொழி ஆய்வக திறப்பு விழா…

போடி ஏல விவசாயிகள் சங்கம் கல்லூரியில் ஆங்கில மொழி ஆய்வக திறப்பு விழா
போடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 கணினிகள் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினர் உடன் கல்லூரி நிர்வாகக் குழு எஸ். வி. எஸ். ஞானவேல், செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவகுமார் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.