fbpx
Others

பொங்கல் -2024-சிறப்பு தொகுப்பு வழங்கும் பொருட்களில் குளறுபடி.

தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் -2024 சிறப்பு தொகுப்பு வழங்கும் பொருட்களில் குளறுபடி…சரி செய்யுமா அரசு ??? தேனி மாவட்டம் தேனியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் – 2024, சிறப்பு தொகுப்பு வழங்கும் பொருட்களில், பாசிப்பருப்பு, கிஸ்மிஸ் முந்திரி, ஏலம் போன்ற பொருட்கள் வழங்காமல், வெறும் பச்சரிசி, சீனி, செங்கரும்பு, ஆயிரம் ரூபாய், வேட்டி, சேலை இவற்றை மட்டுமே வழங்குகின்றனர். மீதமுள்ள பொருட்கள் எங்கே? இந்த பொருட்கள் கிடைக்குமா ? அல்லது ஸ்வாஹாவா …. என்று பொதுமக்கள் வினவு கின்றனர்…… இவற்றை உடனடியாக ஆட்சியர் நியாய விலைக் கடைகளில் சோதனை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் ?……… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close