fbpx
Others

பாடியநல்லூர் ஊராட்சி இந்தோபர்மா பௌத்த ஆலய சிறப்பு செய்தி

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி இந்தோபர்மா பௌத்த ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். என். ஆனந்த் குடும்பத்தினர் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு கண்ணன் நினைவு பரிசு  வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close