RETamil Newsதமிழ்நாடு
திருத்தணியில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் :திருத்தணி ,அருங்கலம் ,பள்ளிப்பட்டு ,ஆர்.கே பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.
வெகு நாட்களுக்கு பிறகு மழை பொழிவதை தொடர்ந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை மக்கள் அனைவரும் நாடு முழுவதும் மழை பெய்து விவசாய மக்கள் பயனடைய கடவுளை வேண்டுகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் மழை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.