மக்களுக்கு இலவசமாக நோய்…தேனி உழவர் சந்தையில்…?
*தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனி உழவர் சந்தையில் மக்களுக்கு இலவசமாக நோய் ??? தேனி மாவட்டத்தில் தேனியில் உள்ள உழவர் சந்தையில் விழுகின்ற காய்கறி கழிவுகளை சுத்தம் செய்யாமல் கழிவுத் தொட்டிஅகற்றாமல் அழுகி துர்நாற்றம் வீசுகிறது ! மேலும் இந்த கழிவு காய்கறிகளால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்கள் பரவும் அபாயம் – அவலம் உள்ளது, இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், தேனி உழவர் சந்தை நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்குமா? என்று இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டம், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் ???……….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர்,பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி…