RETamil Newsதமிழ்நாடு
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது
தி. மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்கள் முன்பு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு , சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மீண்டும் அவருக்கு கல்லீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.
அரசியல் உலகில் மூத்த தலைவரான கருணாநிதி கடந்த வாரம் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக , உடலில் சிறுது பின்னிடைவு ஏற்பட்டு மீண்டு வந்த நிலையில் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பயனால் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு இரண்டு நாட்களுக்குள் கல்லீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.