RETamil Newsதமிழ்நாடு
அறநிலையத்துறை ஆணையர் கவிதா நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக தங்கசிலை செய்வதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து கோயில் அறநிலையத்துறை ஆணையா் கவிதா கடந்த 31ம் தேதி கைதானார்.
எவ்வித முன்னறிவுப்பும் இன்றி போலீசார் அவரை கைது செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கவிதா தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இதில் அவர் தரப்பிலான பொன்.மாணிக்கவேல் கவிதாவிற்கு நீரிழிவு நோய் , கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக அவரது குழுவினர் வாதாடினர்.
இதற்கு எதிர் தரப்பினர் எதிப்பு தெரிவித்தனர் . பிறகு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவரை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டது .