RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் சென்னை முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்க உத்தரவு.
மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிக்கள் அனைவரும் உடனடியாக சென்னை வரவேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துளார்.