fbpx
Others

ISCUF – ன் மாநிலக்குழுக் கூட்டம் –சிறப்பு செய்தி.

ISCUF – ன் மாநிலக்குழுக் கூட்டம் !!! திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை செல்லும் சாலையில் உள்ள சௌமா பப்ளிக் பள்ளியில் 15/10/2023 அன்று காலை 10.45 மணியளவில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளுக்கு மூன்று அபிரிதமான மரக்கன்றுகள் பள்ளிக்கு வழங்கும் நிகழ்வும், டாக்டர் வானமாமலை அவர்களின் சிறப்பு மலர், இஸ்கப் குரல் காலாண்டிதல் வெளியீடு மற்றும் இஸ்கப் வளர்ச்சிகள் பற்றி பொதுச் செயலாளர், தலைவர், பொருளாளர், போன்ற முன்னணி தலைவர்கள், கவியரசு ஜீவபாரதி ஆகியோர்கள் உரையாற்றலுடன், சென்னை, திருச்சி, சேலம், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி, மேலும் பல மாவட்டங்களில் இருந்து மாநிலக்குழு பொறுப்பாளர்களும் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்…. மாநிலக்குழு கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் சுவையான மதிய உணவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது……………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close