fbpx
Others

தேனி–இராசிங்காபுரம் நீட் விளக்கு நம் இலக்குமாபெரும் கையெழுத்துக்கள்.


தேனி மாவட்டம் 20/11/2023 போடி ஒன்றியம் இராசிங்காபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் தலைமையில் நீட் விளக்கே நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார் உடன் இராசி சந்திரசேகர். திமுக கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close