Health
-
செரிமானத்திற்கு சிறந்த சீரகம் !
‘சீரகம்’ இல்லாம நம்ம வீட்டு குழம்பு பதார்த்தம் எதுவுமே சமைக்கப்படுவதில்லை. அந்த அளவிற்கு சீரகம் நம் உணவுப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமையலில் சீரகத்தை சேர்த்துக்கொள்வது ருசிக்காக…
Read More » -
உங்கள் சமையல் அரை பூச்சிகளை அகற்ற சில வழிமுறைகள்!
தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை, அடுப்பு இவற்றை கழுவி சுத்தமாக வைத்து கொள்வது நல்லது. உபயோகித்த சமயல் பாத்திரங்களை அன்று இரவு முழுவதும்…
Read More » -
ரத்த சோகைக்கு சிறந்த மருந்து பசலை கீரை !
வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை நமக்கு வழங்குகின்றது. இந்த பசலைக்கீரையில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள்,…
Read More » -
தொடர் இருமலுக்கு அனைவருக்கும் பொருந்தும் எளிய நிவாரணம் .
தற்போது நம் நாட்டில் இயற்க்கை சூழல் மாறிவரும் நிலையில் குழந்தைகளுக்கும் , முதியவர்களுக்கும் ஆபத்தாக உள்ளது. ஏனென்றால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகத்தான் இருக்கும்.…
Read More » -
மூட்டுவலிக்கு உகந்த பிரண்டை !
பிரண்டை செடி வெளி ஓரங்களில் படர்ந்து வளரும் தன்மை கொண்டது. இது பார்ப்பதற்கு எலும்பு போன்ற தோற்றம் உடையது. பிரண்டை எலும்பு முறிவிற்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.…
Read More » -
அன்னாசிப் பழத்தின் உடல் ஆரோக்கிய நன்மைகள் !!
அன்னாசிப்பழம் பல ஊட்டச்சத்துகள் அடங்கிய பழமாகும். இதில் ப்ரோமெலைன், புரதம், கார்போஹைட்ரேட்ஸ், சர்க்கரை, நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அன்னாசிபழத்தில் வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் பி5 ,…
Read More » -
மூலிகை வைத்தியம் – வேம்பு !!
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் வளர்க்கக்கூடிய மரங்களில் ஒன்று வேப்பமரம். இது அனைத்து விதமான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. இம்மரத்தின் இலை, பூ, வேர், தண்டு, விதை அனைத்திலும்…
Read More » -
சருமத்தை பராமரிக்கவும் பாதுகாக்கவும் கடலைமாவு !!!
கடலைமாவு சருமத்தை பராமரிக்கவும், பொலிவடையவும் செய்யும். முகத்தில் உள்ள அழுக்கினையும், இறந்த செல்களையும் நீக்கி புத்துயிர் பெற செய்யும். கடலைமாவு காற்று மாசுக்களால் ஏற்படும் கறைகளை அகற்ற…
Read More » -
கறிவேப்பிலை எண்ணெய்யின் பயன்கள் மற்றும் செய்முறை!
தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை ஒரு கைப்பிடி தேங்காய் எண்ணெய் 200 மி.லி வெந்தயம் 1 ஸ்பூன் செய்முறை: கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் எடுத்துக்கொண்டு மிதமான தீயில் வதக்கவும்.…
Read More » -
கொய்யா பழத்தின் மருத்துவ பயன்கள் !!!
கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி’ க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக விளங்குகின்றது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’ அளவினைவிட நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ யினை…
Read More » -
சிக்கல் நிறைந்த இடியாப்பம் சாப்பிட்டால் ; உடலுக்கு ஏற்படாது எந்த சிக்கலும் ;
தற்போதுள்ள உணவு பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுகின்றது. ஆனால் இடியப்பம் சாப்பிடுவதால் எத்தகைய பின்விளைவுகளும் ஏற்படாது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் காலத்திலிருந்தே…
Read More » -
முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு சர்க்கரை !!!
நம் வீட்டில் சுலபமாக கிடைக்கும் சர்க்கரையை கொண்டு முகம் பொலிவு பெறலாம். ஃபேசியல் செய்வதற்கு முன் முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். முறை…
Read More » -
கீரையின் பலன்கள்!
நம் தினசரி உணவில் கீரைகள் ஓர் முக்கிய உணவாகும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான கீரைகளை சாப்பிட்டால் பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு கீரையுலும் வெவ்வேறு…
Read More » -
உடல் சக்தி பெற சில டிப்ஸ் !
1. இரவு உணவாக 2 வாழைப்பழம் மற்றும் தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வரலாம் . 2. உடலுக்கு பலம்கூட ஆவாரம்பூ பாலில் கலந்து சாப்பிடவும் .…
Read More » -
ரவை பாயாசம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் ; 1.ரவை 1 கப் 2.பால் 1 லிட்டர் 3.ஜவ்வரிசி சிறிது 4.முந்திரி 5.ஏலக்காய் 6.சர்க்கரை 2 கப் 7.நெய் செய்முறை ; முதலில்…
Read More » -
இன்னும் இரண்டு வருடங்களில்(2020) சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும்;அதிர்ச்சி தகவல்!!!
நமது இந்திய நாட்டில் உள்ள தண்ணீர் பிரச்சனை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தால், வரும் 2030 ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது…
Read More » -
நிபா வைரஸ் தவிர்ப்பது எப்படி?சுகாதாரத்துறை விளக்கம்.
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமும்,இரத்த அழுத்தமும் குறையத்தொடங்கும்எனத் தெரிகிறது. இந்நிலையில் கடுமையான தலைவலியும் 15 நாட்களுக்குப் பின் மூளைக்காய்ச்சலாக மாறவும் செய்கிறது. தவிர்க்கவேண்டியவை…
Read More »