fbpx
Others

நீடாமங்கலம்-கோயில்செய்தி..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு( தும்பிக்கை ஆழ்வார்) விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது உபயதாரர் சுகன்யா ராஜன் ஜெகதிஸ்பாபு..

Related Articles

Back to top button
Close
Close