Parameswaran a
-
கரோனா பரவல் தமிழகத்தில் அச்சப்படும் வகையில் இல்லை–சுகாதாரத்துறை தகவல்..
தமிழகத்தில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட…
Read More » -
வணிகவரி அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள்அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கிவைத்தார்..
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வணிகவரித் துறையில் ரூ.2.02 கோடி…
Read More » -
இந்தியா-மாலத்தீவு 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து..
இந்தியா-மாலத்தீவு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் நிதியுதவியுடன் மாலத்தீவில் பல திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம் கையெழுத்தாகியுள்ளன.…
Read More » -
மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்கும் கருவி…
மின்கம்பம் மேல் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், உடனே மின்மாற்றிகளில் இருந்து மின்சாரம் வருவதை தானாகவே துண்டிக்கும் ‘எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்’ திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது.சென்னையில்…
Read More » -
புதுச்சேரி முதல்வர்–துணைநிலை ஆளுநருடன் எந்த மோதலும் இல்லை …
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் பனிப்போர் நிலவி வருவதாக காங்கிரஸ், அதிமுக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை…
Read More » -
ராகுல் காந்தி–ஜெய்சங்கருக்கு மீண்டும் கேள்வி..?
ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைப்பது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்ததால் இந்தியா எத்தனைபோர்விமானங்களைஇழந்ததுஎன்றுஅமைச்சர்ஜெய்சங்கருக்குராகுல்காந்திமீண்டும்கேள்விஎழுப்பிஉள்ளார்.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு…
Read More » -
சென்னை வாழ்கொளத்தூர் இந்துநாடார் உறவின்முறை—சிறப்பு செய்தி
சென்னை வாழ்கொளத்தூர் இந்துநாடார் உறவின்முறை சங்க தலைவர். எல். தாமஸ் நாடார் அவர்களின் பேத்தி ஹம்சினி சதீஷ் குமார் பூப் புனித நீராட்டு விழா செங்குன்றத்தில் நடைபெற்றது.…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி:- 19.05.2025 – சிறப்பு செய்தி
*மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்* ⭐ இன்று (19/05/2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்…
Read More » -
அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி….
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவியேற்ற பி.ஆர்.கவாய், மகாராஷ்டிரா, கோவா பார் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா மற்றும் மாநில வழக்கறிஞர்கள் மாநாட்டில்…
Read More » -
அமெரிக்க போர் விமானத்தை சரி செய்த நம் பாரத நாட்டு விமானப்படை….
ஜெய்ப்பூர் வந்த அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர் விமானமான சி17 திடீரென பழுதடைந்துவிட, இனி அமெரிக்காவில் இருந்துதான் விமானப்படை பொறியியல் வல்லுநர்கள் வருகை தந்தால் மட்டுமே இந்த விமானத்தை…
Read More » -
சர்வதேச கராத்தே போட்டியில் இந்தியா 20பதக்கங்கள் வென்று சாதனை..
இலங்கையில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் இந்தியா 20பதக்கங்கள் வென்று சாதனை! இலங்கையில் உள்ள கண்டி மகாணத்தில் டென்சின் கோப்பைக் கான ஐந்து நாடுகள் கலந்து கொண்ட…
Read More » -
திருமங்கலத்தில் குடும்பத் தகராறு..,பிஎஸ்எஃப் ஓய்வு வீரர் கைது..
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள ஏ.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன்கள் மருதுபாண்டி (45), உதயக்குமார் (40), மணிகண்டன் (35). முத்துவின் தம்பி கருணாநிதியின் மகன் மாரிச்சாமி…
Read More » -
8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்….? முழு விவரம்….
ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் மாநில மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேள்விகள் எழுப்பிய விவகாரம்…
Read More » -
சிவிஆர்டிஇ நிறுவனத்தில் போர் வாகன சோதனை மையம் ஆவடியில் திறப்பு..
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில், ஆவடி அடுத்த வெள்ளனூரில் புதிதாக போர் வாகன மற்றும் ஆயுத…
Read More » -
இந்தியா பாகிஸ்தானின் 600 ட்ரோன்களைசுட்டு வீழ்த்தியது எப்படி? வெளிவந்த தகவல்கள்…!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், 600-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.…
Read More » -
ஆர். முருககனிஆசானின் தாயார். ஆர். ஜெயலட்சுமி அம்மாள் 16ம் நாள் நினைவு அஞ்சலி– சிறப்பு செய்தி.
செங்குன்றம் சி. பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூட தலைவர். கலைமுதுமணி. ஆர். முருககனிஆசானின் தாயார். ஆர். ஜெயலட்சுமி அம்மாள் 16ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் இந்திய…
Read More » -
அதிமுக செல்லூர் ராஜுவை கண்டித்துமாஜி ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்..
சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்று அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜுவை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ராணுவத்தினர் எல்லைக்கு…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விளக்கம்!
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், “காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வன்கொடுமை செய்ததாக அளித்த…
Read More » -
சென்னை வாழ் நாடார்கள் சங்க புதிய நிர்வாகிகள்…..
சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் புழல் நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பொதுச் செயலாளராக ஆர். செல்வகுமார் வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற செல்வகுமார்…
Read More » -
உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி 14 கேள்விகள்: தலைமை நீதிபதிக்கு கடிதம்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்ற தலைமை…
Read More » -
Others
திருவாரூர் மாவட்ட மாணவர் அணி–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்ட மாணவர் அணி சார்பாக ,#மன்னை சட்டமன்ற தொகுதி #நீடாமங்கலம் பேரூர் கழகத்தில் இல்லம் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை நீடாமங்கலம் பேரூர் கழகச்…
Read More » -
Others
திருவாரூர் மாவட்டசாதனை விளக்க பொதுக்கூட்டம் –சிறப்பு செய்தி
மே 12 #நீடாமங்கலம்_வடக்கு_ஒன்றியம்#நீடாமங்கலம்_பேரூர் #திருவாரூர்_மாவட்டம்#திராவிட_முன்னேற்றக்_கழகம் நாடுபோற்றும்_நான்காண்டுதொடரட்டும்_பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Read More »