fbpx
Others

AITUC, – CPI சார்பில் தோழர் த.சுந்தர்ராஜன் அவர்கள் படத் திறப்பு விழா.

தேனிமாவட்டம் தேனியில் 22/10/2023 இன்று காலை 10.30 மணியளவில் தேனி இண்டர்நேஷனல் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் AITUC, – CPI சார்பில் தோழர் த.சுந்தர்ராஜன் அவர்கள் படத் திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி கூட்டம் M.S.P.ராஜ்குமார் அவர்கள் தலைமையில், வே.பரமேஷ்வரன் அவர்கள் முன்னிலையில், K.சுப்பராயன் அவர்கள் த.சுந்தரராஜன் அவர்களின் படத்தை திறந்து வைத்த பின் AITUC அமைப்பு, CPI – கட்சியின் முன்னனி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி…………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close