fbpx
Others

AITUC—-மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்,

 தேனி பங்களாமேடு ஹைவேஸ் ஆபீஸ் எதிரில் தேனி மாவட்டம் AITUC சார்பில் ஒன்றிய மோடி அரசின் நிதி நிலை அறிக்கையில் கார்ப்பரேட்டுகளுக்கும், அம்பானி, அதானி குழுமத்திற்கு ஆதரவாக வும் ஏழை எளிய தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக உள்ள பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம், தலைமை – சென்றாயப்பெருமாள், துவக்கவுரை – N. ரவி முருகன் AITUC – பொது செயலாளர், மற்றும் AITUC செயலாளர்கள் – M.S.P. ராஜ்குமார், V.பாண்டி, K.பெருமாள் CPI மாவட்ட செயலாளர் நிறைவுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

Related Articles

Back to top button
Close
Close