fbpx
Others

திருவாரூர்–கம்யூனிஸ்ட்கட்சி ம.சிங்காரவேலர்நினைவு தினம் மலர் தூவி வீரவணக்கம்..

திருவாரூர் -11.02.2026-கான்புரில் டிசம்பர் 1925ல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமை உரையாற்றிய
சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் அவர்களின் நினைவு தினமான இன்று ம.சிங்காரவேலர் நினைவாகமான திருவாரூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது படத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் தோழர் எஸ். கேசவராஜ் மலர்மாலை வைத்து செவ்ணக்கம் செலுத்தினார்கள். இந் நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் சி.பி.முருகானந்தம் நகரசெயலாளர் தோழர் எஸ். செல்வம், மற்றும் டி என் சி எஸ் சி சிவானந்தம்,மற்றும் ஒன்றிய,நகர தோழர்கள் கலந்துக்கொண்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close