தேனியில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா—சிறப்பு செய்தி.
தேனியில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா தேனி மாவட்ட தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்தும் நான்காவது புத்தகத் திருவிழாவிணை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் இ. ஆ. ப. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார். ஆகியோர் முன்னிலையில்திறந்துவைத்துஅரங்குகளை பார்வையிட்டார்கள் இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் புத்தக அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கினார்கள் மற்றும் வாசிப்பின் விழா அறிவின் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியில் கிராமிய ஆட்டம் கலை நிகழ்ச்சிகள் செந்தில் கணேசன்.ராஜலட்சுமி. பாடல்கள் நிகழ்ச்சி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார். களால் உதவி ஆணையாளர் பஞ்சாப கேசன். தேனி மாவட்ட துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் 5 வட்டங்களின் வட்டாட்சியர்கள் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள்கள் காவல்துறையினர்கள். தீயாணைப்பு மற்றும் மீட்பு ப்பணிகுழு கலந்து கொண்டனர்
