Others

வீடு தேடி வரப் போகும் ரேஷன் பொருள்கள்.. எப்படி டெலிவரி?

வீடு தேடி சென்று, ரேஷன் பொருள்களை விநியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் அட்டைதாரருக்கு இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதுகுறித்து பேசிய பொது விநியோகத்துறை அதிகாரி ஒருவர், PHH, NPHH அட்டைதாரருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, பயனாளர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்தபிறகு பொருள்கள் நேரில் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close