fbpx
Others

ராணிப்பேட்டை — சுபா மாடலிங் ஸ்டுடியோ திறப்பு விழா .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆரணி சாலையில் புதியதாக சுபா மாடலிங் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது என்.எஸ்.வேலன், மாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலவை கமலக்கண்ணியம்மன் சாமியார்
ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், நகர மன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், கணேஷ் நாட்டு மருந்து கடை உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டோ ஸ்டுடியோவை திறந்து வைத்து வாழ்த்து கூறினர்.

Related Articles

Back to top button
Close
Close