fbpx
Others

ரெட்ஹில்ஸ்–பெருந்தலைவர் மக்கள் கட்சிஆலோசனைக்கூட்டம்..

.பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.டி.அவர்களின்அவர்களின்ஆனைக்கினங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பிப்ரவரி மாதம் மாவட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் ரெட்ஹில்ஸ் பெருந்தலைவர் காமராஜர் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில செயலாளர் எம்.வி.எம். ரமேஷ்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.பிரவீன்குமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் கும்மிடிப்பூண்டி கே.காமராஜ், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் எடப்பாளையம் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி முத்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் மகாராஜன், இளங்காமணி, சென்னைமேற்குமாவட்டதலைவர்எம்.வைகுண்டராஜா, தமிழ்நாடு நாடார் பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளரும் ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடத் தலைவருமான முருகக்கனி, நாடார் சமூக பாதுகாப்பு பேரவைத் தலைவர் சங்கரலிங்கம்நாடார்,நாடார்முன்னேற்றசங்கப்பொருளாளர்தாளமுத்துநாடார்உள்ளிட்டோர்  கலந்துகொண்டுமாநாடுகுறித்துஆலோசனைகளைவழங்கினார்கள்.பேரவைத்தலைவர்  சங்கரலிங்கம் நாடார், நாடார் முன்னேற்ற சங்கப் பொருளாளர் தாள முத்து நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாநாடு குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

 

 

Related Articles

Back to top button
Close
Close