Others
தேவாரம் அல் ஜன்னத் எத்தீம் கானா மத்ரஸா—செய்தி
தேனிமாவட்டம், தேவாரம் அல் ஜன்னத் எத்தீம் கானா மத்ரஸா சார்பில் நடைபெற்ற, பெண்களுக்கான கணினி மற்றும் தையல் பயிற்சி மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர்.