fbpx
Others

நீடாமங்கலம்–ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் மல்லிகா ஆசிரியர் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஆஞ்சநேயர் ஸ்வாமி கனவில் தோன்றியதால் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது

Related Articles

Back to top button
Close
Close