Others
திருவள்ளூர் மாவட்டம் கானியம்பாக்கம் ஊராட்சி–சிறப்பு செய்தி..
திருவள்ளூர் மாவட்டம் கானியம்பாக்கம் ஊராட்சியில்
நம் ஊர்,நம் மக்கள்,நம் அடையாளம் என்பதை வலியுறுத்தி ஆங்கிலபுத்தாண்டு மற்றும் தைதிருநாளை
முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு காலண்டர், புத்தாடை உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை தி.மு.க பிரமுகர். தொழிலதிபர்.வீரா. கோ. முரளிதரன் வழங்கினார்.இவர் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு நலதிட்ட உதவிகளை அவர் வழங்கி வருவது. குறிப்பிடதக்கது.