Others
கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு பேரூந்து நிலையத்தில்ஆட்சியர்ஆய்வு..
தேனிமாவட்டம் தேனி- அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு பேரூந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா.இ. ஆ. ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்