Others
தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மாத நாள் காட்டி (காலண்டர்) வெளியிடும் நிகழ்வு

தஞ்சை மாவட்டம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மாத நாள் காட்டி வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர் சிலை முன்பு வைத்து முறை படி வழிபாடு நடத்தப்பட்டு பின்பு தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் BA Bl அவர்களால் வெளியிடப்பட்டு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள்.