தேனி-தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம்முப் பெரும் விழா-சிறப்பு செய்தி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் – தேனி , முப் பெரும் விழா- 2024
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா / கவிஞர் ராசீ தங்கதுரை படத்திறப்பு மற்றும் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா!!! தேனி மாவட்டம், தேனி புதிய பேருந்து நிலையம் சிட்கோ- தொழில் பேட்டை, சென்டெக்ட் கருத்தரங்க வளாகத்தில் 13/10/2024 முனைவர் பெ. பச்சைமால் தலைமையில்,
வழக்கறிஞர்.எம் கே எம் முத்துராமலிங்கம், மாநில துணைச் செயலாளர். அகில இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம், சிறப்பு அழைப்பாளராகவுமபாவலர் ஞானபாரதி, கௌரவத் தலைவர், முன்னிலையில்சென் கோவர்தனன் – மாவட்டப் பொருளாளர் கலப்பையன் ஜனகர் வரவேற்புரை நிகழ்த்த,முனைவர் பெரு. பழனிச்சாமி- மாவட்டச் செயலாளர் சு. பிரபாகரன், மாநிலக்குழு – துவக்க உரை நிகழ்தத,”கவிஞர் தமிழ் ஒளி இலக்கிய விருது-2024″
கவிஞர் சக்திஜோதி / எழுத்தாளர், ம. காமுத்துரை / எழுத்தாளர் அல்லி உதயன்கவிஞர் தமிழ் ஒளி கலை விருது – 2024எஸ் “பணி நிறைவுப் பாராட்டு விருது – 2024″
. கே.பாலு / வே. சுப்பிரமணி / ஆசெல்லச்சாமிகணேசன் முன்னாள்நிலையத் தலைமை ஆய்வாளர், தீயணைப்பு, ஆண்டிபட்டி”இயற்கை சேவகர் விருது – 2024″
ஜி. அருணாச்சலம், ஆண்டிபட்டி”மருத்துவ சேவை விருது – 2024”
மருத்துவர் எம். அன்வர் ஹு சைன், கம்பம் / மருத்துவர். அ. அஹமது பஷீர், கம்பம்
விழாப் பேருரை:மருத்துவர் த அறம், மாநிலப் பொதுச் செயலாளர், தகஇ பெ
சிறப்புரை: கவிஞர் சக்தி ஜோதி*சங்க காலம் முதல் சம காலம் வரை பெண்களின் கவிதை உலகம்அழைப்பாளர்கள் :பெருமாள் – மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஷஸ்ட் கட்சி,
வே. பரமேஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் இந்திய கம்யூனிஷ்ட் கட்சி வே பரமேஸ்வரன் மாவட்ட துணைச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவிஞர் தி ராஜபீரபா கவிஞர் பதிமினிபாலாவிஞர் கவிதா பால்ராஜ் நல்லாசிரியை அபரஞ்சி
கவிஞர் பேனாமனோகரன், ஜெகநாதன் கைத்தறி தணிக்கை அலுவலர் நல்நூலகர் சந்திரசேகரன்கவிஞர் மு ஜோதி. தி.சுப்புலாபுரம் ,விழா ஒருங்கிணைப்பு: காமணிமுத்து மணிபாரதிகவிஞர் கெங்கேஸ்வரன் தமிழ்வாணன் /பெ ஆனந்த பாண்டி ராஜ குமார் / கெபார்த்திபன் சே. பாண்டீஸ்வரன் /பெ வேல்முருகன்,கபழனிவேல் மாவட்டத் துணைச் செயலாளர் நன்றியுரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது…….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.