Others
திருவாரூர்–ரவுடியைஉதவிஆய்வாளர்சந்தோஷ்குமார் சுட்டு பிடித்தார்.
திருவாரூர்மாவட்டம்16.08.2024நீடாமங்கலத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மனோ நிர்மல் ராஜ் எனும் ரவுடியை பிடிக்க சென்ற போது விக்னேஷ் என்ற காவலர் கையில் வெட்டி விட்டு தப்பிய ரவுடியைஉதவிஆய்வாளர்சந்தோஷ்குமார் சுட்டு பிடித்தார்கள்.