Others
இராணிப்பேட்டை–புதிய மாவட்டஆட்சித்தலைவர் ஆய்வு..
இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்டஆட்சித்தலைவர்திருமதி.முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப.. இன்று (19.07.2024) மாவட்ட ஆட்சியர்அலுவலகத்திற்கு வருகைப்புரிந்த மாற்றுத்திறனாளியிடம் கனிவுடன் கோரிக்கைகளைகேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி.க.லோகநாயகி உள்ளனர்.