Others

தேனி– வெற்றிப் பயணப் பேருந்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கிவைத்தார்..

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னையில் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் மகளிர் கட்டணமில்லா வெற்றி பயணத் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தேனி மாவட்டம் கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 வெற்றிப் பயணப் பேருந்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்தியநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close