fbpx
Others

9-வது ஆண்டாக வள்ளியூர் பசுமை இயக்கத்தின் 5000 பனை விதை ஊன்றும் விழா.

நாள் : 6-11-2023 திங்கள்கிழமை காலை 10.30 மணிஇடம் : வள்ளியூர் குமாரபுதுக்குளம் (பழைய தேவர் குளம்)பனைவிதை ஊன்றும் சேவைகளில்வள்ளியூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளிN.S.S. மாணவர்கள் மற்றும் பசுமை படை மாணவர்கள்பன்னிருபிடி ஐய்யன் கலைகல்லூரி, வாகைகுளம்மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் N.S.S. மாணவர்கள் கலந்துகொண்டனர்தலைமைதிருA.சுப்பிரமணியன் (எ)A.T.R.துரை,ரோட்டரிகிளப்வள்ளியூர்.திரு. பசுமைநாயகன்Dr.க.சித்திரை,தலைவர்,வள்ளியூர் பசுமை இயக்கம்,திரு. சேவரத்னா Dr.A. சிதம்பரகுமார், தலைவர், ப்ளட் டோனர் வள்ளியூர்சிவந்தகரங்கள்பனைவிதைஊன்றும்சேவையைதுவக்கிவைத்தவர்கள்திரு. Dr. சங்கரன், அன்னை அமராவதி மருத்துவமனை, வள்ளியூர்திரு. C. ஸ்டீபன், உடற்கல்வி ஆசிரியர், கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர்திரு. M.T. அகஸ்டின் மனோகர், ஓவிய ஆசிரியர், கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர்திருமதி. R.M..கல்யாணிசமூகபணித்துறைதலைவர்,பன்னிருபிடிஐய்யன் கலைகல்லூரி, வாகைகுளம்திரு. S. பொன்ராஜ், NSS Programme Officer, பன்னிருபிடிஐய்யன் கலைகல்லூரி, வாகைகுளம்திரு. ரமணன், வனவர், வள்ளியூர் பிரிவு வனச்சரகம், நான்குனேரி.திரு. சுபின், வனவர், மூலைக்கரைப்பட்டி பிரிவு வனச்சரகம், நான்குனேரி.திரு. கிருஷ்ணமூர்த்தி, வனவர், கீழக்கருவேலன்குளம் பிரிவு வனச்சரகம், நான்குனேரி.மேலும் பனை விதை ஊன்றும் சேவை பணியில் ஈடுபட்டவர்கள்திரு. N. முருகன், தலைவர், வியாபரிகள் சங்கம், வள்ளியூர்திரு. S. ராஜ்குமார், செயலாளர், வியாபரிகள் சங்கம், வள்ளியூர்திரு. A.. சுப்பையா, B.A.,B.L.,சட்ட ஆலோசகர், வள்ளியூர் பசுமை இயக்கம்.திரு. Dr.A. சுப்பையா, பொருளாளர், வள்ளியூர் பசுமை இயக்கம்திரு. Ln. மாடசாமி, திமுக விவசாய அணி மாவட்டசெயலாளர்,தலைவர்,டவுண்அரிமாசங்கம்,வள்ளியூர்.திரு.வெள்ளப்பாண்டியன், நேதாஜி பசும்பொன் சிலைக்குழு, வள்ளியூர்திரு. R.சிவசுப்பிரமணியன், வள்ளியூர் பசுமை இயக்கம், சங்கனாபுரம்திரு. V.S. கந்தசாமி, பிரியா ஸ்டுடியோ, வள்ளியூர்திரு. Dr.S.பொன்கலம், புகைப்பட கலைஞர், சட்டகளஞ்சியம் மாத இதழ்
திரு. பிரபாகரன், ஸ்ரீ நதி ரோஸ் பசுமை இயக்கம், ரோஸ்மியாபுரம்
திரு. செல்வவினாயகம், மாலைமலர், பசுமை இயக்க நிர்வாகி, களக்காடு
திரு. கண்ணாடி ராஜேந்திரன், தலைவர், பசுமை இயக்கம், களக்காடு
திரு. P. ராமமூர்த்தி, RMP வாகன காப்பகம் உரிமையாளர், வள்ளியூர்.
திரு. P. ஆண்டி, மின் அமைப்பாளர் சங்கம், வள்ளியூர்திரு. R. சக்தீஷ், வள்ளியூர் பசுமை இயக்கம்திரு. A. சண்முகம், வள்ளியூர் பசுமை இயக்கம்திரு. சபரிராஜா, வள்ளியூர் பசுமை இயக்கம்டீ உபயம் :திரு. சிவன், கண்ணன் டீ ஸ்டால், வள்ளியூர்லட்டு, மிக்சர் உபயம் :திரு. பசுமதி மகேஷ், பசுமதி சுவிட்ஸ், வள்ளியூர்பனை விதை உபயதாரர்கள் :திரு. A. சுப்பிரமணியன் (எ) A.T.R. துரை, ரோட்டரி கிளப் வள்ளியூர்.திரு. N. நயினார்ராஜா, த/பெ. அமரர். அருண் நடராஜன்,
அருண் ஹோட்டல், திருவாவூர், தண்டையார்குளம்திரு. முருகாண்டி (எ) மூக்காண்டி,யாதவர்தெரு,வள்ளியூர்திரு.V.சதீஸ்,நிலக்கிழார்,வள்ளியூர்திரு.நடராஜன், பழ வியாபாரம், சந்தை, வள்ளியூர்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும், பொருள் உதவி, நிதி உதவி, உடல் உழைப்பு அனைத்து நல் உள்ளங்களுக்கும்
திரு. A. சண்முகம், செயலாளர், வள்ளியூர் பசுமை இயக்கம்,சண்முகா எலக்ட்ரிக்கல்ஸ், வள்ளியூர் அவர்கள் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close