fbpx
Others

தேனி -தமிழக அரசுக்கு கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனியில் தமிழக அரசுக்கு கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தேனியில் தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ம. சீனி ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில். சட்ட விரோதமாக பொய் வழக்கு போடப்பட்டு சிறை படுத்தப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல்துறை கைது செய்த தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் விவசாயிகளை கைது செய்தவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

Related Articles

Back to top button
Close
Close