fbpx
GeneralRETrending Nowதமிழ்நாடு

ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!

Free ration for july

சென்னை:

ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் பாமாயில் இலவசமாக வழங்கப்படும்.

வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும். 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சென்று இலவசப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close