fbpx
Others

கரூர் மாவட்டத்தின்சிறப்புசெய்தி.

இன்று 18 12 2023 அன்று மாலை 6:00 மணிக்கு கரூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் திராவிட தமிழர் கட்சி சார்பில்கு ரமேசு கரூர் மாவட்ட செயலாளர்கரூர் மாவட்ட தலைவர் வ பே கோபால்கரூர் நகர பொறுப்பாளர்தினேஷ்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டோம்.தகவலுக்குகு ரமேசு மாவட்டசெயலாளர் திராவிட தமிழர் கட்சிகரூர் மாவட்டம். கரூர் மாவட்டசெய்தியாளர்.கு ரமேசு

Related Articles

Back to top button
Close
Close