fbpx
Others

செங்குன்றம் பேரூர் 11 வது வார்டு திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா

செங்குன்றம் பேரூர் 11 வது வார்டு திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

முன்னாள் முதல்வர் கழக தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செங்குன்றம் பேரூர் 11 ஆவது வார்டு திமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.செங்குன்றம் வடகிழக்கு மாவட்ட பிரதிநிதியும். பேரூராட்சி துணைத் தலைவருமான ஆர்.இ.ஆர். விப்ர நாராயணன் தலைமை தாங்கினார்.தலைமை பொதுக்குழு உறுப்பினர். ஜெய் மதன். பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் .முன்னாள் துணைத் தலைவர். இரா.ஏ. பாபு. திராவிட மணி. அருள் தேவநேசன். கபிலன் சுகுமார் .சந்திரசேகர். சுரேந்தர் திராவிட மணி. இளங்கோவன் குமார். அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .11 வது வார்டு செயலாளர் சூரிய நாராயணன் அனைவரையும் வரவேற்றார்மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான எஸ். சுதர்சனம் அறுசுவை உணவு வழங்கி ஏழைகளுக்கு புடவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில். குமார் ஏழுமலை .சாந்தி பாஸ்கர். ரகு குமார். நாகராஜ் . இலக்கியன். கார்த்திக் கோடீஸ்வரன். ராமதாஸ். கோபால். முத்துமாணிக்கம். சுந்தரம் .உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வேலு மற்றும் முருகன் நன்றி கூறினர்.

Related Articles

Back to top button
Close
Close