fbpx
Others

சீதாராம் யெச்சூரி- மோடி அரசை வீழ்த்த வேண்டும்

இந்தியாவையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மோடி அரசை வீழ்த்த வேண்டும் என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் சீதாராம் யெச்சூரி கூறினார். இந்திய கூட்டாட்சியே மிகப்பெரிய தாக்குதலில் சிக்கியுள்ளது என்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது . கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மோடி நிர்வாகத்தின் இரட்டை என்ஜின் செயல்படுவதாக சீதாராம் யெச்சூரி விமர்சித்தார்.

Related Articles

Back to top button
Close
Close