fbpx
Others

மதுரை மாநகராட்சி–இளங்கோ மேல் நிலைப்பள்ளி–கலைத் திருவிழா

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல் நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா 2022-2023, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சி மேயர் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close