Month: December 2025
-
பிரியங்கா.M.P மகன் ரெய்ஹன் வாத்ராவுக்கும்,அவிவாவுக்கும்இன்றுதிருமணநிச்சயதார்த்தம்..
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா. லோக்சபா காங்., – எம்.பி.,யான இவர், தொழிலதிபர் ராபர்ட் வாத்ராவை திரு மணம் செய்துள்ளார்.இத்தம்பதியின் மகன் ரெய்ஹன் வாத்ராவுக்கும்,…
Read More » -
தமிழ்நாடு அரசு உத்தரவு — 70 IPSஅதிகாரிகள் இடமாற்றம்..
தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- 1. டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், உயர்வு பெற்று, ஆயுதப்படைடி.ஜி.பி.யாகமாற்றப்பட்டார். 2.…
Read More » -
தமிழ்வழி நாயுடுமக்கள் பேரவை–சிறப்பு செய்தி
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நமது தமிழ்வழி நாயுடுமக்கள் பேரவை சார்பாக தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் தலைமையில்…
Read More » -
தெற்கு ஆசிய அளவிலான கராத்தே போட்டி-சிறப்பு செய்தி.
தெற்கு ஆசிய அளவிலான கராத்தே போட்டி கோவா மாநிலம் பரிகார் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா, நேபால், ஸ்ரீலங்கா, பூட்டான், பங்களாதேஷ், சீனா வில் இருந்து சுமார்…
Read More » -
ஆனந்த்,ஆதவ்அர்ஜுனா,நிர்மல் குமார்,மதியழகன்- சிபிஐ கேள்விகளுக்கு திணறல்..
சிபிஐ தரப்பில் வழங்கப்பட்ட சம்மனை அடிப்படையாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார்…
Read More » -
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம்–சிபிஐ அதிகாரிகள்விசாரிக்கின்றனர்.
தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக…
Read More » -
பெரிய கூட்டணி திமுக+காங்கிரஸ்=?????
தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனி தனி தீவுகளாக செயல்பட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ்மீதுஸ்டாலின்கொஞ்சம்கோபத்தில்இருப்பதாககூறப்படுகிறது.முதல்வரும்திமுகதலைவருமானமு.க.ஸ்டாலினை கடந்த சிலவாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி…
Read More » -
சீதா கல்யாண வைபவம் 25 ஆம் ஆண்டுசிறப்பாக நடைபெற்றது..
28.12.25 காலை 10.00 மணி அளவில் கரூர் பசுபதிஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக 25 ஆம் ஆண்டு சீதா கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில்…
Read More » -
ஊழல் மிககுறைவாக உள்ள நாடுகள் விவரம்…
ஊழல் மிகக் குறைவாக நடைபெறும் டாப்-10 நாடுகளின் பட்டியல், கரப்ஷன் பெர்செப்ஷன் இன்டெக்ஸ் (Corruption Perceptions Index) என்ற அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 10…
Read More » -
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடித்துமலர்தூவி அஞ்சலி செலுத்தினர்…
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு…
Read More » -
கேப்டன்விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ஆண்டு புகழஞ்சலி….
தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக கலியுக கர்ணன் #கேப்டன்_விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ஆண்டு #புகழஞ்சலியை முன்னிட்டு தமிழ் வழி நாயுடு. மக்கள் பேரவை தலைவர் செந்தில்…
Read More » -
நீடாமங்கலம்–இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 141 வது துவக்க ஆண்டு —-சிறப்பு செய்தி..
நீடாமங்கலம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 141 வது துவக்க ஆண்டு முன்னிட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள காந்தி…
Read More » -
தேனி– திமுககழகத்தில் இணைப்பு விழா ..
கழகத்தில் இணைப்பு விழா திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாற்றுக் கட்சியிருந்து திமுகவில் இணைத்துக் கொண்டனர் அனைவருக்கும் அறுசுவை…
Read More » -
போடிநாயக்கனூர்–வாக்காளர் பட்டியல்சிறப்பு முகாம்–ஆட்சித் தலைவர்ஆய்வு..
தேனி மாவட்டம் 200. போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, நடைபெற்று…
Read More » -
உரிமம் பெற்ற ஒற்றை குழல் துப்பாக்கி வைத்து இருந்தவர் மீது வனத்துறையினர்குற்றம் பதிவு…
வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர்மீது வழக்கு தேனி மாவட்டம் போடி கொட்டக்குடி காப்புக்காடு பகுதியில் வன சரக அலுவலர்.ச. நாகராஜன் வனவர்கள் வி. நாகராஜ்.இரா. அன்பரசன்.தோ. கு. பிரகாஷ்…
Read More » -
போடியில் ஜெகநாத் மிஸ்ராவின் ஐம்பதாவது பிறந்தநாள் விழா….
போடியில் ஜெகநாத் மிஸ்ரா பிறந்தநாள் விழா நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ராவின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா போடி அருள்மிகு பெருமாள்…
Read More » -
முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சவால் …..?
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடையில் விவாதிக்க தயாரா ? என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சவால் விடுத்துள்ளார் ‘ நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழகம் முன்னேறுகிறது . இதில் ஐந்து சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா ? அவர்களால் சொல்ல முடியுமா ? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச் . தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும் , ‘ என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார் . இதற்கு பதில் அளித்து இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை : நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதல்வரே . நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா? நீங்கள் நின்று பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும் , அதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று . அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே தொண்ணூற்றைந்து சதவீதம் வேலையாகக் கொண்ட நீங்கள் , ஐந்து சதவீதம் திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா ? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை , பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு , எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள் , நர்சுகள் , அரசு ஊழியர்கள் , மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு , Collarஐ தூக்கி விட்டு பேசுகிறீர்களே . உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? இருபது லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா ? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்ததுதேர்தல் பயத்தில் , நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா ? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில் , அதே AI சந்தாவை ஆறு மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு . இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும் முதல்வர்ஸ்டாலின் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது , நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல் . இதேபோல் , நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா ? ( கவலை வேண்டாம் . மூச்சு இரைக்கவாய்ப்பே இல்லை ! ) அப்புறம் . . . ஏதோ Open challenge என்று சொன்னீர்களே பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pendingல் இருக்கிறது. என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா ? அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார் . திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா ? ஓபன் சேலஞ்சுக்கு பிறகு முதல் கேள்வி நீட் ரத்து என்னாச்சு ? இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார் . தினமலர் இணையதளம்செய்தி…. நன்றி .
Read More » -
கோவை-தொழிலதிபரிடம் தங்க செயினை பறித்த இருவர் கைது….
கோவை அருகே உள்ள துடியலூர், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 53) தொழிலதிபர் . இவர் சம்பவத்தன்று துடியலூர் சந்தை ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது…
Read More » -
திருவண்ணாமலையில் C.M ஸ்டாலின் 2.66 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி..
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, தற்போது நடந்து வரும்…
Read More » -
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக விசில் சின்னம்….
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு)…
Read More » -
நாம் தமிழர் கட்சியினர் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஓட்டியவர்கள் கைது….
தமிழகத்தில்இயக்கப்படும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் பெயர் இடம்பெறும் விதமாக தமிழ்நாடு…
Read More » -
நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளர் சவுக்குசங்கர் மீது புகார்….
சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக சவுக்கு சங்கர்மீதுபுகார்எழுந்தது.அந்தபுகாரின்பேரில்கடந்தவாரம்போலீசார் சவுக்கு சங்கரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து…
Read More » -
நீடாமங்கலம்காரிச்சாங்குடி கிராம சிறப்பு செய்தி
இன்று காரிச்சாங்குடி கிராமத்தில் விவசாய பெருமக்களுக்கு நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் இயக்க உறுப்பினர் R.செல்வராஜ் அவர்கள் குடும்பத்தினர் சார்பில் போர்வை வழங்கி நிகழ்வில்…
Read More » -
பாடியநல்லூர் விபு வித்யா பீடம் சார்பில் 13ம் ஆண்டு–கலைமுதுமணி. ஆர். முருககனி உரை…
பாடியநல்லூர் விபு வித்யா பீடம் சார்பில் 13ம் ஆண்டு மார்கழி விழாவில் தினமும் மாலை 6மணி அளவில் கைவல்யநவநீதம் விளக்க உரை நிகழ்ச்சி நடக்கிறது.மொண்டியம்மன் நகர், சில்ரன்ஸ்…
Read More » -
எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் வைத்த செக்….
நடிகர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இணைந்தால்…
Read More »