Month: November 2025
-
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா (30.11.2025) ஏழாம் நாள் மகா ரதம் PHOTO..
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா (30.11.2025) ஏழாம் நாள் மகா ரதம்
Read More » -
சிவகங்கை–இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..11 பேர் பலி..
சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள்…
Read More » -
திருவாருர்–53 நார்த்தாங்குடி விவசாயிகளின் கோரிக்கை உடன் நடவடிக்கை..!
திருவாருர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 53 நார்த்தாங்குடி கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க தற்போது திருவாருர் மாவட்ட பெய்த கனமழையால் சம்பா தாளடி மழை நீரில்…
Read More » -
நீடாமங்கலம்—வாராந்திரபகவத் கீதைவகுப்புநடைப்பெற்றது..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் வாராந்திர பகவத் கீதை வகுப்பு இஸ்கான் அமைப்பு சார்பில்…
Read More » -
என். எம். டி. கோபாலுக்கு மருத்துவ நட்சத்திரம் விருது!
என். எம். டி. கோபாலுக்கு மருத்துவ நட்சத்திரம் விருது!அமைச்சர். மா. சுப்பிரமணி வழங்கினார்!!சென்னை மியூசிக் அகடமியில் டெட்டால பநேகா ஸ்வஸ்த் இந்தியா மற்றும் இந்து தமிழ் திசை…
Read More » -
கே.ஆர்.பெரியகருப்பன் விடுதலை — சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு…
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழக அமைச்சரவையில் கடந்த 2006 முதல் 2011 வரை இந்து சமய…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகுமாருக்கு வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்…
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்குவாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர்…
Read More » -
டிடிவி தினகரன், ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுக்கலாம்….
அதிமுகவில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த அவர்,…
Read More » -
கோவை–அரசு அடுக்குமாடி கொள்ளை காவல்துறை விசாரணை….?
கோவை மாநகர் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஒரே நேரத்தில் 12 வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று…
Read More » -
மூணாறு அருகே அனச்சல் பகுதியில் ஸ்கை டைனிங் – ல் நடந்தது என்ன…?
கேரளாவில் இயற்கை சீற்றங்களுக்கும், சுற்றுலாவுக்கும் என்றும் பஞ்சமிருக்காது. அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் அதிகம் என்ற பழமொழி கேரளாவிற்கு நன்கு பொருந்தும். இந்நிலையில் இடுக்கி மாவட்டம் கேரளாவில்…
Read More » -
நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து விவரம்….
தமிழகத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 19 ஆயிரத்து 87 அழைப்புகள் தீயணைப்பு துறைக்குவந்துள்ளன.தீவிபத்தில்சிக்கிய101பொதுமக்கள்மற்றும்80விலங்குகள்காப்பாற்றப்பட்டுள்ளன.மேலும்,தீவிபத்தில்இருந்துரூ.610கோடியே12லட்சத்து14ஆயிரத்து496மதிப்பிலானசொத்துகள்பாதுகாக்கப்பட்டுள்ளன.இதேபோல, அவசர காலங்களில்ஆபத்தானஇடங்கள்,விபத்துகள்,இடிபாடுகளில்சிக்கியமக்கள்,செல்லப்பிராணிகள்,கால்நடைகளைகாப்பற்றுவதற்காக1லட்சத்து795அழைப்புகள்தீயணைப்புதுறைக்குவந்துள்ளன.இதில்2ஆயிரத்து250பொதுமக்கள்மற்றும்61ஆயிரத்து174விலங்குகள்மீட்கப்பட்டுள்ளதாகதீயணைப்புதுறைஅதிகாரிகள்தெரிவித்தனர்.சென்னையில் நடப்பாண்டில் ஜனவரி…
Read More » -
SIR–பணி அழுத்தத்தினால் 26 அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர்..
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் அதிகாரிகளின் தொடர் மரணங்களை மறைக்கவே, சமூக வலைதள விவகாரத்தை பாஜ கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வாக்காளர் பட்டியலில்…
Read More » -
உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி–பிரேசில்
உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாகக் கொசுக்களின்…
Read More » -
ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்….
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று (நவம்பர்…
Read More » -
ஆற்காடு–வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளங்கோவன் கைது….
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில்…
Read More » -
காவலர் குடியிருப்பு வீட்டை வாடகைக்கு விடும் போலீசார்—-அதிகாரிகள்ஆய்வு…
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் வாயிலாக, ஆயுதப்படை காவலர்கள், எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.இதற்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.…
Read More » -
திருவண்ணாமலை–மீதுஏறி சென்று தீப தரிசனம் காணஅனுமதிஉண்டா….?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும்,…
Read More » -
ஆக்கிரமிப்புகளை அகற்ற நேரடியாக கலெக்டர் களம் இறங்கினார்…..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கோலாகலமாக நடந்தேறும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் . எனவே கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், பக்தர்கள் தங்குதடையின்றி மாடவீதிகளிலும்,…
Read More » -
திருவண்ணாமலை–பூத வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதிஉலா…….
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் இரவு பஞ்ச…
Read More » -
எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன் இருவருமே கவுண்டர்கள்..கவுண்டன் START…?
1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோதே அக்கட்சியில் பயணித்து வந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். 1977-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்துமுதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8…
Read More » -
இனி RTO வேலை ANPR கண்டறியும்…..
லஞ்சத்தையும் முறைகேடுகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் ஆணையரகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் 22 வட்டாரப் போக்குவரத்து அலுவலக…
Read More » -
வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வழங்கப்பட்டது..
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வழங்கப்பட்டது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள…
Read More » -
மதுரை மெட்ரோ ரயில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த கதிர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், “கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயார்…
Read More »