fbpx
Others

அரசுப் பள்ளிகளில் புதிதாக 3,12,881 பேர் சேர்க்கை…

அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்தோர் குறித்த புள்ளி விவரத்தை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில், கேஜி வகுப்புகளில் 22,757 பேர், 1ம் வகுப்பு தமிழ் மீடியத்தில் 1,72,676, 1-ம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் 52,057, 2-8ம் வகுப்புகளில் 65,391 பேர் புதிதாக சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17,985 பேர், செங்கல்பட்டில் 9,528 பேர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close